Home செய்திகள் ஜியோ சிம் வாடிக்கையாளர்களே., குறைந்த விலையில் சூப்பரான ரீசார்ஜ் திட்டம்., உடனே முந்துங்கள்!!!

ஜியோ சிம் வாடிக்கையாளர்களே., குறைந்த விலையில் சூப்பரான ரீசார்ஜ் திட்டம்., உடனே முந்துங்கள்!!!

0
ஜியோ சிம் வாடிக்கையாளர்களே., குறைந்த விலையில் சூப்பரான ரீசார்ஜ் திட்டம்., உடனே முந்துங்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர்க்கு இன்டர்நெட் சேவை பயன் அதிகமாக இருந்தாலும், ஒரு சிலருக்கு அது ஓரளவு மட்டுமே பயன்படுகிறது. இருந்தாலும் அனைத்து சிம் நெட்வொர்க்கிலும் அழைப்பு மேற்கொள்வதற்கு மட்டுமல்லாமல் இன்டர்நெட் டேட்டா-விற்கும் சேர்த்து தான் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பிரபலமான ஜியோ சிம் நெட்வொர்க் சூப்பர் ஆஃபரை வெளியிட்டுள்ளது.

அதன்படி ரூ.895 மட்டுமே கட்டணம் செலுத்தி, 336 நாட்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள கூடிய ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.இதில் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 2 ஜிபி அதிவேக டேட்டாவுடன் மொத்தம் 24 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 SMS சேவையும் உண்டு என அறிவுறுத்தி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

ஐயோ.., இவன் கணேஷே கிடையாது.., குண்டை தூக்கிப் போடும் அமிர்தா.., ஷாக்கான பாக்கியா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here