Home சீரியல் இனி ரோகிணி தான் சமைக்கனும்.., விஜயாவுக்கு பதிலடி கொடுத்த மீனா., சூடுபிடிக்கும் சிறகடிக்க ஆசை!!!

இனி ரோகிணி தான் சமைக்கனும்.., விஜயாவுக்கு பதிலடி கொடுத்த மீனா., சூடுபிடிக்கும் சிறகடிக்க ஆசை!!!

0
இனி ரோகிணி தான் சமைக்கனும்.., விஜயாவுக்கு பதிலடி கொடுத்த மீனா., சூடுபிடிக்கும் சிறகடிக்க ஆசை!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இத்தனை நாள் விஜயா என்ன பேசினாலும் அமைதியாக இருந்த மீனா இப்போது எதிர்த்து பேச துணிந்து விட்டார். நேற்று கூட விஜயா, மீனாவின் குடும்பத்தை மட்டம் தட்டி பேச பேசுகிறார். இதனால் ஆத்திரமடைந்த மீனா அவருக்கு சரியான பதிலடி கொடுக்கிறார். இப்படி இருக்கையில் விஜயா, ரோகிணி, ஸ்ருதிக்கு ஒவ்வொன்றையும் பார்த்து சமைத்துக் கொடுக்க வேண்டும் என மீனாவுக்கு ஆர்டர் போடுகிறார். மீனாவும் விஜயா சொல்வதை கேட்டுக்கொண்டு அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்கிறார்.
இப்படி இருக்கையில் ரோகிணி விஜயா சொல்வதை சாக்காக வைத்துக்கொண்டு மீனாவிடம் ஒவ்வொன்றையும் செய்து தரச் சொல்லி சொல்லிக்கொண்டே இருப்பாராம். மேலும் அந்த சாப்பாட்டில் இது சரியில்லை அது சரியில்லை என்று குறை சொல்வாரம். இதனால் மீனாவுக்கு கோபம் வந்து விடுமாம். ஒரு கட்டத்தில் ரோகினியின் டார்ச்சலை தாங்கிக் கொள்ள முடியாமல் மீனா இனி உங்களுக்கு வேண்டியது நீங்களே சமைச்சுக்கோங்க. என்னால இனி சமைக்க முடியாது என்பாரம். அப்போது விஜயா மீனாவை சத்தம் போட நீங்கள் என்ன சொன்னாலும் என்னால கேட்க முடியாது என்று சொல்லிவிடுவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here