ஜனவரி 10 ஆம் தேதியே களமிறங்கும் துணிவு படம்.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0
ஜனவரி 10 ஆம் தேதியே களமிறங்கும் துணிவு படம்.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
ஜனவரி 10 ஆம் தேதியே களமிறங்கும் துணிவு படம்.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் அஜித் குமார். தற்போது இவர் ஹச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி அதிக அளவில் ரீச் ஆகியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் துணிவு படத்தை பார்க்க அஜித் ரசிகர்கள் ஏகபோக எதிர்பார்ப்பில் காத்துகொண்டு உள்ளனர். இப்படம் ஜனவரி 11 அன்று தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படுவதால் டிக்கெட் முன்பதிவு கலைக்கட்டியுள்ளது.

ஆல் ஏரியாவுல ஐயா கில்லிடா.., விஜய்க்கு கிடைத்த உயர்ந்த அங்கீகாரம்.., கெத்து காட்டும் தளபதி ரசிகர்கள்!!

இந்நிலையில் துணிவு படம் குறித்த மற்றொரு அப்டேட் செய்யகியுள்ளது. அதாவது அமெரிக்கா நாட்டில் துணிவு திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியிடப்படுவதாக அதிகாராபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here