6 விருதுகளை அள்ளி குவித்த பிரபல சேனலின் டாப் சீரியல்.,கவர்னர் கையால் கிடைத்த அங்கீகாரம்!!

0
6 விருதுகளை அள்ளி குவித்த பிரபல சேனலின் டாப் சீரியல்.,கவர்னர் கையால் கிடைத்த அங்கீகாரம்!!
6 விருதுகளை அள்ளி குவித்த பிரபல சேனலின் டாப் சீரியல்.,கவர்னர் கையால் கிடைத்த அங்கீகாரம்!!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ஒரு சீரியல், கிட்டத்தட்ட ஆறு விருதுகளை வாங்கி குவித்து சாதனை படைத்துள்ளது.

சீரியல் சாதனை:

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும், டிஆர்பி ரேட்டிங்கில், குறிப்பிடுத்தகுந்த இடங்களைப் பெற்று மாஸ் காட்டி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டிற்கான ஜீ குடும்ப விருதுகள் சமீபத்தில் நடத்தப்பட்டது. ஏற்கனவே, இந்த விருதுகள் விழாவின் முன்னோட்டம் சார்ந்த நிகழ்வுகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பானது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில், இந்த ஜீ தமிழ் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவில், ஒரு சீரியல் கிட்டத்தட்ட 6 விருதுகளை வாங்கி குவித்துள்ளது. அது வேறு எதுவும் அல்ல, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியல் தான்.

யாஷ் பிறந்த நாள் அன்று கிடைத்த சர்ப்ரைஸ்.., உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்!!!

கடந்த ஆண்டில், மக்களால் அதிகம் விரும்பப்பட்ட ஒரே சீரியல் என்ற முக்கியமான விருதுகள் உட்பட 6 விருதுகளை இந்த சீரியல் பெற்றுள்ளது. இந்த விருதுகளை, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேரில் வந்து வழங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here