ஏலே இசுக்கு.., திமிரு பட ஈஸ்வரி கணவர் குழந்தையுடன் இருக்கும் அழகிய கிளிக்.., இணையத்தில் வைரல்!!

0
ஏலே இசுக்கு.., திமிரு பட ஈஸ்வரி கணவர் குழந்தையுடன் இருக்கும் அழகிய கிளிக்.., இணையத்தில் வைரல்!!
ஏலே இசுக்கு.., திமிரு பட ஈஸ்வரி கணவர் குழந்தையுடன் இருக்கும் அழகிய கிளிக்.., இணையத்தில் வைரல்!!

சினிமாவில் முக்கிய பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஷ்ரேயா ரெட்டி. தமிழ், தெலுங்கு, இங்கிலீஷ், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்தார். அவருக்கு பெரிய அளவில் பெயரை பெற்று கொடுத்தது திரைப்படம் என்றால் அது திமிரு தான்.

அவரது அடாவடியாக நடிப்பு பலரையும் ஈர்த்திருந்தது. படையப்பா நீலாம்பரிக்கு அடுத்து வில்லியாக மனதில் பதிந்தவரும் இவர் தான். சினிமாவில் ஒரு கட்டத்திற்கு மேல் திருமணம் செய்து செட்டிலாகி விட்டார். மேலும் நடிகர் விஷாலின் அண்ணனாகிய விக்ரம் கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அழகான மகளும் உள்ளார். இப்பொழுது சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் கட்டிக்கொண்டு தான் உள்ளார். சமீபத்தில் அவர் நடித்த சுழல் வெப் சீரிஸ் அதிகளவு ரசிகர்களிடம் பாராட்டுகளை குவித்தது. இப்படி இருக்க இப்பொழுது அவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த அழகான குடும்பத்திற்கு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here