மது கிடைக்காததால் அதிகரிக்கும் தற்கொலை – அசாமில் ஊரடங்கு முடியாமலே மது கடைகள் திறப்பு.!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அசாமில் மது கடைகள் ஊரடங்கு முடியாமலே திறக்கப்பட்டுள்ளன.

அசாம்

ஊரடங்கு முடியும் முன்னரே அசாமில் இன்று முதல் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மது கடை திறக்காததால் சில விபரீதங்கள் நடந்தேறுகிறது. அதாவது மது கிடைக்காத விரக்தியில் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

Early morning queue, wine shops open for public in Assam – Way2Barak

இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியுடன் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மது கடைகள் திறக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here