வாரிசு படத்தின் ஆரவாரத்தை பார்த்து அந்த வார்த்தை சொன்ன வம்சி.., ஆச்சிரியமடைந்த ரசிகர்கள்!!!

0
வாரிசு படத்தின் ஆரவாரத்தை பார்த்து அந்த வார்த்தை சொன்ன வம்சி.., ஆச்சிரியமடைந்த ரசிகர்கள்!!!
வாரிசு படத்தின் ஆரவாரத்தை பார்த்து அந்த வார்த்தை சொன்ன வம்சி.., ஆச்சிரியமடைந்த ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயின் வாரிசு படம் இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா, யோகிபாபு, சரத்குமார் மற்றும் பிரகாஷ்குமார் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இந்நிலையில் படம் முடிந்தவுடன் ரசிகர்களிடம் விமர்சனங்கள் கேட்கப்பட்டது. அதில் அனைவருமே ” இது ஒரு நல்ல குடும்பப்படம். இந்த படத்தில் தளபதி படத்தில் தெறிக்கவிட்டிருக்கிறார் என்றும், விஜயின் டான்ஸ் வேற லெவல்” என்றும் பலர் கூறியுள்ளனர்.

உங்களுக்கு இந்த பிஸ்னஸ் வேற இருக்கா.., அனுபமா வெளியிட்ட வீடியோவால் குழம்பிய ரசிகர்கள்!!!

இதை தொடர்ந்து படத்தை பார்த்துவிட்டு வந்த இயக்குனர் வம்சியிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அவர் ” இந்த படம் நல்ல குடும்பம் சார்ந்த படமாக இருக்கும் என்றும், தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here