உங்களுக்கு இந்த பிஸ்னஸ் வேற இருக்கா.., அனுபமா வெளியிட்ட வீடியோவால் குழம்பிய ரசிகர்கள்!!!

0
உங்களுக்கு இந்த பிஸ்னஸ் வேற இருக்கா.., அனுபமா வெளியிட்ட வீடியோவால் குழம்பிய ரசிகர்கள்!!!
உங்களுக்கு இந்த பிஸ்னஸ் வேற இருக்கா.., அனுபமா வெளியிட்ட வீடியோவால் குழம்பிய ரசிகர்கள்!!!

மலையாள சினிமாவில் பிரேமம் என்ற காதல் திரைப்படத்தில் நிவின் பாலின் காதலியாக நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் ‘கொடி’ படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். மேலும் இவர் தற்போது நடித்து வரும் படங்களில் கிளாமர் ரோலை ஏற்று நடித்து அசத்தி வருகிறார். அதுபோக இவர் அவ்வப்போது கண் கவரும் புகைப்படங்களை போட்டோ எடுத்து அதை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

பச்ச தமிழன் எவனும் “வாரிசு” படத்துக்கு போகக்கூடாது.., வீரலட்சுமி பகிரங்கமாக அறிவிப்பு!!!

அந்த வகையில் அனுபமா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து மற்றொருவருக்கு மேக் செய்வதை வீடியோ எடுத்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் அதில் என்னுடைய மற்றொரு தொழில் என்றவாறு குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை பாரத ரசிகர்கள் கமெண்ட் மற்றும் லைக் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here