அங்கங்கள் தெரியும் அளவிற்கு டைட்டான உடை அணிந்த தமன்னா – உத்து பார்க்கும் இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் தமன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமன்னா

தமிழில் வெளியான கேடி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் தமன்னா. ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

இவரது கலருக்கும் அழகுக்கும் இளசுகள் மனதில் நிரந்தர இடம் கிடைத்தது.  அதுமட்டுமில்லாமல் கண்டேன் காதலை திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் இடத்தை பிடித்திருந்தார்.

சமீபத்தில் தான் தமன்னா கொரோனாவில் இருந்து முழுவதுமாக மீண்டு வந்துள்ளார். தற்போது வெப் சீரிஸில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் ஹாட்டான புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here