நிலாவுக்கு செல்லும் முதல் விண்வெளி வீரர் அல்லாத தனிநபர் – 2023ம் ஆண்டுக்கான பட்டியலில் இடம் பெற்று சாதனை!!

0

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் வாயிலாக 2023ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்கள் செல்லும் திட்டத்தில் முதல் முறையாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் அல்லாத தனிநபர் தேர்வாகியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

முதல் நபர் :

நம்பர் ஒன் தொழிலதிபரான எலான் மஸ்கின் முக்கியமான திட்டத்தில் ஒன்று நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது. அந்த வகையில், ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் வாயிலாக மனிதர்களை 2023ம் ஆண்டுக்குள் நிலவுக்கு அனுப்பி வைப்பது குறித்த ஒரு திட்டத்தை வகுத்து வைத்துள்ளார். இதற்காக, ஜப்பான் நாட்டை சேர்ந்த பிரபல கோடீஸ்வரரான Yusaku Maezawa என்பவர் ஒரு முன்னேற்பாடாக ரஷ்யாவின் Soyuz என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு 12 நாட்கள் அனுப்பி வைக்கப்பட்டு அண்மையில், பத்திரமாக நாடு திரும்பினார்.

இவருடன் சேர்ந்து, விண்வெளி சென்ற 2 வீரர்களும் பத்திரமாக கஜகஸ்தானில் தரையிறங்கினர். இதனை அடுத்து, நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரர் அல்லாத முதல் தனிநபர் என்ற பட்டியலில் Yusaku Maezawa பெயர் இடம்பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here