தடுப்பூசி போடாதவர்களுக்கு பேராபத்து – ஓமைக்ரான் கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை!!

0

உலகம் முழுவதும் ஓமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், மக்கள் தடுப்பூசியை தவறாது செலுத்தி கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ நிபுணர் எச்சரிக்கை :

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் உருமாறிய ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. முதன் முதலாக தென் ஆப்ரிக்காவில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உச்சம் தொடும் என ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதை உறுதி செய்யும் விதமாக அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் அந்தோனி பவுசி முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால், ஓமைக்ரான் தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளது. எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள், விரைந்து செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here