விநாயகர் சதுர்த்தியில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த தமன்னா – குவியும் வாழ்த்துக்கள்!!

0
விநாயகர் சதுர்த்தியில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த தமன்னா - குவியும் வாழ்த்துக்கள்!!
விநாயகர் சதுர்த்தியில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த தமன்னா - குவியும் வாழ்த்துக்கள்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா தற்போது விநாயகர் சதுர்த்தியை டபுள் ட்ரீட்டாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமன்னா

கேடி படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் தமன்னா. அதன் பிறகு தான் வியாபாரி படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் நிலையான இடத்தை பிடித்தார். அவருக்கு அங்கீகாரத்தை வாங்கி கொடுத்தது என்னவோ ‘கண்டேன் காதலை’ திரைப்படம் தான். குழந்தை தனமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தார். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

விநாயகர் சதுர்த்தியில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த தமன்னா - குவியும் வாழ்த்துக்கள்!!
விநாயகர் சதுர்த்தியில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த தமன்னா – குவியும் வாழ்த்துக்கள்!!

உன்ன வெள்ளாவி வைத்து தான் வெளுத்தங்களா?? என்ற பாடல் இவருக்கு தான் பாடப்பட்டது போலவே இருக்கும். இந்த அளவிற்கு ஒருவரால் கலராக இருக்க முடியுமா?? என்று வியக்க வைத்தார். இந்நிலையில் இவருக்கு லாக்டவுன் சமயத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தமன்னாவிற்காக வேண்டியும் கொண்டனர்.

விநாயகர் சதுர்த்தியில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த தமன்னா - குவியும் வாழ்த்துக்கள்!!
விநாயகர் சதுர்த்தியில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த தமன்னா – குவியும் வாழ்த்துக்கள்!!

இந்நிலையில் தான் தற்போது தமன்னா தொற்றில் இருந்து மீண்டு வந்த நிலையில் பல வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு தனது அம்மாவின் பிறந்த நாளையும் சேர்த்து கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here