ஊதா நிற சேலையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த தமன்னா – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0
Hot Mode-இல் தமன்னா.. தொப்புள் தெரிய பொது இடத்தில் வந்து போஸ்.. சும்மா பாத்தாலே மூடாகுதே!

தமிழில் முன்னணி நடிகைகளும் ஒருவராக திகழ்பவர் தமன்னா. தற்போது தெலுங்கில் 11th hours என்ற வெப் சீரிஸில் நடிக்கவுள்ள தமன்னா இணையதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியுட்டுள்ளார். அதில்ஊதா நிற சேலையில் சிக்குன்னு காட்சியளித்தவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமன்னா

மாடலிங் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. முதலில் இவர் பல விளம்பர படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகே அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இவரின் அந்த கலருக்கும், சிக்கென்ற உடலுக்கும் பல ரசிகர் கூட்டமே இருந்தது. மேலும் பலரின் கனவு கன்னியாகவே வலம் வந்தார் தமன்னா. பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழில் மட்டுமல்ல தெலுங்கு திரையுலகிலும் பட்டையை கிளப்பினார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தமன்னாவிற்கு திரையுலகில் மவுசு இருந்தது. மேலும் இவர் நடித்த பாகுபலி திரைப்படமும் டாப் ஹிட் அடித்தது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு என பல படங்களை கைவசம் வைத்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அது தனக்கு மிகவும் பயங்கரமான அனுபவம். உயிர் போகும் அளவிற்கு பயம் இருந்தது. தன் பெற்றோர்கள் கொடுத்த தைரியத்தால் தான் மீண்டு வந்தேன் என்றும் கூறினார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!


அதன் பிறகு 11th hours என்ற வெப் சீரிஸின் ப்ரோமோஷனில் பேசிய புகைப்படங்கள் வீடீயோக்கள் வெளியானது. அதில் தமன்னா மிகவும் குண்டாக இருந்ததால் பலரும் அவரை விமர்சித்தனர். இந்நிலையில் தமன்னா அதற்கு பதிலடியும் கொடுத்தார். மாத்திரை சாப்பிட்டதால் இவ்வாறு குண்டானதாகவும் கூறினார்.

தற்போது உடல் எடையை முழுவதுமாக குறைத்த தமன்னா தீவாளியை முன்னிட்டு ஊதா நிற சேலையில் சிக்குன்னு காட்சியளித்தவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தேவதையை போல காட்சியளிக்கும் தமன்னாவை பார்த்து ரசிகர்கள் பலரும் ஜொள்ளுவிட்டு வருகின்றனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here