தளபதி 68 படத்தில் சம்பவம் உறுதி.., வேற லெவல் அப்டேட் கொடுத்த இயக்குநர்.. எகிறும் எதிர்பார்ப்புகள்!!

0
தளபதி 68 படத்தில் சம்பவம் உறுதி.., வேற லெவல் அப்டேட் கொடுத்த இயக்குநர்.. எகிறும் எதிர்பார்ப்புகள்!!
தளபதி 68 படத்தில் சம்பவம் உறுதி.., வேற லெவல் அப்டேட் கொடுத்த இயக்குநர்.. எகிறும் எதிர்பார்ப்புகள்!!

தமிழ் திரையுலகில் முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் தளபதி விஜய். தற்போது விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இவருடன் சேர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது தளபதி 68 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் MERRY CHRISTMAS EVERYONE!! SPREAD LOVE!! #THALAPATHY68 UPDATES COMING SOOOON ENJOY THE FESTIVAL SEASON #MERRY CHRISTMAS என்று பதிவிட்டுள்ளார். கிறிஸ்மஸ் வாழ்த்துடன் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த சர்ப்ரைஸ் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

கணவனை விட்டு அம்மா வீட்டில் செட்டிலான ஐஸ்வர்யா., அபிஷேக் பச்சனுக்கு போட்ட கண்டிஷன் இதுதான்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here