விஜய்யின் பிற படங்களை ஓரங்கட்டிய தளபதி 66 – அதுவும் இந்த விஷயத்துல டாப் தான்!!

0

நடிகர் விஜய்யின் அடுத்த படமான தளபதி 66  பிற படங்களை விட அதிக பொருட்செலவில் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தளபதி 66 நியூ அப்டேட்:

இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாதவாறு தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். தற்போது மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அடுத்து நடிகர் விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஒரு செய்தியாக விஜய் நடித்த படங்களிலேயே இந்த படத்துக்கு தான் அதிக அளவு பட்ஜெட் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் வேலைகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here