பஃபூன் உடையில் கலக்கும் பாக்கியலட்சுமி ரேஷ்மா – அப்பப்பா.., என்ன ஒரு அழகு பாருங்களே!!

0
ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் சைடு காட்டி நின்ற பாக்கியலட்சுமி ராதிகா - சொக்கி தவிக்கும் இளசுகள்!

பாக்கியலட்சுமி சீரியலில் பிரபலமாக நடித்து வரும் ரேஷ்மா இப்பொழுது பஃபூன் உடையில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரேஷ்மா

தமிழில் வெளியாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ரேஷ்மா. இதில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

ஆரம்பத்தில் இருந்தே இவர் பல சீரியல்களில் நடித்து வந்தார். ஆனாலும் இந்த புஷ்பா கதாபாத்திரத்தில் தான் அதிக பேமஸ் ஆனார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்த அவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இப்பொழுது அவரது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோ தான் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here