மணக்கோலத்தில் படுகவர்ச்சியாக போட்டோஷூட் செய்த சீரியல் நடிகை – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0
nivisha
nivisha

தமிழ் திரையுலகில் சின்னத்திரையை விட வெள்ளித்திரை நட்சத்திரங்களே பிரபலமாகி வருகின்றனர். அதிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கு தனி மவுசு தான். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சீரியலில் வில்லியாக நடிக்கும் நிவிஷா போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நிவிஷா

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் முலம் அறிமுகமானவர் தான் நிவிஷா. அதில் கல்லூரி  மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தனது முதல் சீரியலிலேயே அதிக புகழ் பெற்றார்.

nivisha
nivisha

கிராமத்து பெண்ணாக தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தெய்வமகளை தொடர்ந்து பொன்னூஞ்சல் மற்றும் கங்கா போன்ற சீரியலிலும் நடித்திருந்தார். மேலும் விஜய் டிவியிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

nivisha
nivisha

ஈரமான ரோஜாவே சீரியலில் இவர் தான் நாயகியாக நடிக்க இருந்ததாம். ஆனால் கடைசியில் இவருக்கு வில்லி கதாபாத்திரம் தான் செட் ஆகும் என வில்லியாக ஆக்கிவிட்டனராம். மேக்கப் போடுவதில் அதிகம் ஆர்வம் உள்ளவராம்.

nivisha
nivisha

மேலும் அடிக்கடி புத்தாடைகளை வாங்கி குவித்து விடுவாராம். அந்த அளவிற்கு அவருக்கு மேக்கப் மற்றும் புத்தாடைகளில் மோகம் உள்ளதாம். மேலும் டிக்டாக்கிலும் கில்லியாக வலம் வந்தார்.

nivisha
nivisha

தற்போது டிக் டாக் தடை செய்யப்பட்ட நிலையில் இன்ஸ்டாவில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதில் அவர் மணப்பெண் அலங்காரம் முதல் படு கவர்ச்சி புகைப்படம் வரை எடுத்து குவித்து வருகிறார். அவர் போட்டோஷூட் செய்த புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here