தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையம் பகீர்!!!

0
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையம் பகீர்!!!
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையம் பகீர்!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மேலடுக்கில் காற்று திசை மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூலை 11) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதேபோல் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, திருப்பத்தூர், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here