அறிமுக படத்திலேயே இவ்வளவு ஆதரவா? சங்கரின் மகளுக்கு குவியும் ரசிகர் பட்டாளம்!

0

தமிழில் பிரபல இயக்குனரான சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கருக்கு முதல் அறிமுகப் படத்திலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

அறிமுகமே அமர்க்களம்:

தமிழ் திரை உலகத்தில் தனக்கென தனி இடத்தை பெற்றிருப்பவர் இயக்குனர் சங்கர். பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்துள்ள இவர் இயக்குனர் உலகத்தில் தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.  அவரின் இரண்டாவது மகளான அதிதி சங்கர் வெள்ளித்திரையில் கால் பதிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வந்தது.

இந்நிலையில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில்  கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார். இவரின் முதல் படத்திலேயே இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. சமீபத்தில் அவர் எடுத்துக் கொண்ட போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here