விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி 3 – அப்டேட்டை கேட்டு குஷியான ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மக்கள் மனம் கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குக் வித் கோமாளி:

விஜய் தொலைக்காட்சியில் காமெடியாகவும், கலகலப்பாகவும் ஒளிபரப்பாகிய ரியாலிட்டி ஷோவில் ஒன்று குக் வித் கோமாளி.  இதன் முதல் இரண்டு சீசனும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.  அதிலும் குறிப்பாக இரண்டாவது சீசன் நிகழ்ச்சியை பார்த்த பல ரசிகர்கள் இதன் தீவிர ஆதரவாளராக மாறினர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது வரும் என்பது பல ரசிகர்களின் கேள்வியாக அமைந்தது.  இதனை அடுத்து, இதன் மூன்றாவது சீசன் வருகிற நவம்பர் மாதம் துவங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.  இதனால், யார் யார் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரிக்க துவக்கியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here