பிக்பாஸ் போட்டியாளர் நமீதா மாரிமுத்துவின் அதிரடி ஆக்சன் – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போதைய சீசனில் போட்டியாளராக உள்ளே வந்து, சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறிய நமீதா மாரிமுத்துவின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

வைரலாகும் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இதன் ஐந்தாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன் பிரமாண்டமாக தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.  இந்நிகழ்ச்சியில், 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் நமீதா மாரிமுத்து என்கிற திருநங்கையும் களமிறங்கினார்.  சுய அறிமுக சுற்றில் தன் சொந்த கதையை அவர் பேசிய எபிசோட் பல மக்களின் நெஞ்சங்களை உறைய வைத்தது.

இவர் இறுதி வரை இந்த போட்டியில் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு ஒரு வாரத்தில் வெளியேறினார்.  இந்த நிலையில், இவர் சமூக பணியில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பல மக்களின் பாராட்டை பெற்று வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Namitha Marimuthu (@namithamarimuthu)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here