குக் வித் கோமாளி அஸ்வின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரபலம் – யாருன்னு பார்த்த அசந்து போயிருவீங்க!!

0

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை அவரது நண்பரான புகழ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளார்.

அஸ்வின் படத்தின் அப்டேட்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அஸ்வின்.  இந்த நிகழ்ச்சியை அடுத்து இவர் ரசிகர்கள் மனதில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தார்.

இதனை அடுத்து, தமிழில் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் கமிட்டானார்.   இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் அவரது நெருங்கிய நண்பரான குக் வித் கோமாளி புகழும் நடித்துள்ளார்.

புகழ் அண்மையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு, இந்த படத்தில் தான் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here