ஜாக்கெட்டுக்கு பதிலா துணிய சுத்திட்டிங்க போல.. இணையத்தை அதிர வைத்த ஷிவானி!!

0

சின்னத்திரையில் சில சீரியல்கள் நடித்து விட்டு சினிமா துறையில் கால் பதிக்க பிக் பாஸ் வாய்ப்பை பெற்றவர் தான் ஷிவானி நாராயணன். இவர் அதற்கு முன்பே இன்ஸ்டாவில் தான் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களால் பிரபலம் ஆனவர்.

இவர் சில நாட்கள் அந்த வீட்டினுள் தாக்கு பிடித்து விட்டு பின்னர் எலிமினேட் செய்யப்பட்டார். இருப்பினும் இவருக்கான ரசிகர்கள் மட்டும் குறைய வில்லை. மேலும் இவருக்கு லாட்டரி அடித்தது போல கமலின் விக்ரம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

இருப்பினும் எப்பொழுதும் இவர் தன் ரசிகர்களை மறக்காமல் போட்டோஷூட் நடத்தி வருகிறார். தற்போது சேலையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here