பாக்கியலட்சுமி ப்ரோமோ – கோபியை மிரட்டிவிட்டு ராதிகா வீட்டிற்கு செல்லும் கோபியின் அப்பா! மாட்டிக்கொள்வாரா??

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியை கண்டபடி மிரட்டிவிட்டு செல்கிறார் அவரின் அப்பா. இதனால் செய்வதறியாது தவித்து கொண்டுள்ளார் கோபி.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவையும் கோபியையும் சேர்த்து வைத்து பார்த்து விடுகிறார் கோபியின் அப்பா. இதனால் கோபமடைந்து அவர்கள் பின்னாலேயே செல்ல அதற்குள் காரில் ஏறி சென்று விடுகின்றனர். அது மட்டுமில்லாமல் இப்பொழுது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது கோபியின் ரூமூக்கு கோவமாக செல்கிறார் அவரின் அப்பா.

உன்னையே நம்பி இருக்க பாக்கியாவை தயவு செஞ்சு ஏமாத்திராதே என்று கத்துகிறார். மேலும் 4 அடி வேறு அடிக்கிறார். இதனால் கோபி பயந்தே போகிறார். மேலும் பாக்கியா ராதிகா வீட்டிற்கு சென்று சாப்பாடு கொடுக்க செல்ல கோபியின் அப்பா வழி மறித்து நான் போகிறேன் என்று பார்சலை வாங்கிக்கொண்டு செல்கிறார். இதனால் கோபி அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here