பெண்களுக்கு மட்டுமில்லாமல் ஆண்களுக்கும் கட்டுப்பாடு.. தாலிபான்களின் வினோத உத்தரவால் மக்கள் வேதனை!!

0

ஆப்கான் நாட்டில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த பிறகு, பெண்களுக்கு அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளை விதித்து வந்தனர். தற்போது ஆண்களுக்கும் வினோத உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர்.

ஆண்களுக்கும் கட்டுப்பாடு:

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தாலிபான் பயங்கரவாத அமைப்பினர் கைப்பற்றினர். பெண்களுக்கு சிறிது சுதந்திரத்தை கூட தராமல் பல மோசமான கட்டுப்பாடுகளை விதித்தனர். தற்போது மேலும் ஆண்கள் யாரெல்லாம் தாடி வைத்திருக்கின்றனரோ அவர்கள் அதனை வெட்டவோ அல்லது திருத்தவோ கூடாது என்று தாலிபான்கள் தற்போது ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளனர்.

 

மேலும் இந்த உத்தரவால் தங்களது தொழில் மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக முடி திருத்தும் தொழிலார்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தடை செய்தாலும் அபரிமிதமான வளர்ச்சியில் டிக்டாக்..  100 கோடி வாடிக்கையாளரை ஈர்த்து சாதனை!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here