சைடு போஸில் க்ளோஸப் வியூ – ஒட்டுமொத்தத்தையும் காட்டிய ராசி கண்ணா!!

0
rashi kanna
rashi kanna

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கண்ணா இப்பொழுது இன்ஸ்டாவில் கிளோஸப்பில் காட்ட கூடாததை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

ராஷி கண்ணா

ஹிந்தி படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் தான் ராஷி கண்ணா. இந்நிலையில் தான் அவருக்கு தெலுங்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மனம் திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார். அதன் பிறகு தான் நாயகியாக அவதாரம் எடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தமிழில் ஒரு சில படங்களில் தான் நடித்துள்ளார் என்றாலும் அனைத்துமே சூப்பர் ஹிட். அதுமட்டுமில்லாமல் தனக்கென்று ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்துள்ளார். இவரது கொழுகொழுப்பான தோற்றம் தான் அனைவரையும் கவர்ந்தது. இவரது சிரிப்பிற்கு பலர் அடிமை என்றே சொல்லலாம். இந்நிலையில் கிளோஸப்பில் அந்த இடத்தை காட்டி அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here