இந்தியாவில் தடை செய்தாலும் அபரிமிதமான வளர்ச்சியில் டிக்டாக்..  100 கோடி வாடிக்கையாளரை ஈர்த்து சாதனை!!

0
புது பொலிவுடன் மீண்டும் இந்தியாவில் களமிறங்கும் டிக்டாக்?? மத்திய அரசு அதிரடி தகவல்!!
புது பொலிவுடன் மீண்டும் இந்தியாவில் களமிறங்கும் டிக்டாக்?? மத்திய அரசு அதிரடி தகவல்!!

மாதந்தோறும் 100 கோடி பயனர்களை டிக்டாக் செயலி கவர்ந்து இழுப்பதாக அந்நிறுவனத்தின் முதன்மை செயலர் வனீஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மாஸ் காட்டும் டிக்டாக்:

சீனாவின் நிறுவனமான டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிப்பதாக மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு அறிவித்து இருந்தது.  இதனை அடுத்து, தடை செய்யப்பட்ட இந்த செயலிக்கு பதிலாக ரோபோஸோ, சிங்காரி உள்ளிட்ட பல புதிய செயலிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.  இந்த நிலையில், தங்கள் செயலியான டிக் டாக் தளம் உலக அளவில் மாதந்தோறும் 100 கோடி பயனர்களை தங்கள் பக்கம் கவர்ந்து இழுப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , உலக மக்கள் அனைவராலும் பயன்படுத்தப்படும் இந்த செயலி தற்போது, பயனர்களுக்கு மேம்பட்ட வளர்ச்சிகளை வழங்குவதே இதன் அசுர வளர்ச்சிக்கு காரணம் என்று நிறுவனத்தின் முதன்மை செயலர் வனீஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here