அதான் மேலாடையை இறக்கி காட்டியாச்சு… இப்போ யோசிச்சு என்ன பிரயோஜனம் – கிரணின் சில்மிஷ வீடியோவால் சிதைந்த ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கிரண் தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

கிரண் ரத்தோட்

ஜெமினி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான கிரண் பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார். இவரின் முதல் திரைப்படமே ஹிந்தியில் தான் அமைந்தது. அதனால் இவர் கவர்ச்சியில் எந்த குறைபாடும் வைக்காமல் இருந்தார். அதுமட்டுமில்லாமல் தனக்கென்று ரசிகர்கள் கூட்டத்தை சேர்க்க ஆரம்பித்தார்.

மேலாடையும் இல்லாமல் உள்ளாடையும் இல்லாமல் ஒரே பட்டனில் மானத்தை காப்பாற்றிய கிரண்... அதிர்ந்து போன இணையதளம்!!!

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்தார். இப்பொழுது அவருக்கு 40 வயது தாண்டியும் இதுவரையிலும் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது. நாளுக்கு நாள் கவர்ச்சியில் முத்தெடுத்து வருகிறார். இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here