Saturday, May 4, 2024

uses of gsat 30

ஜன.17 ல் விண்ணில் பாயவுள்ளது ஜிசாட் 30 – இஸ்ரோ

இந்த ஆண்டின் முதல் செயற்கைக்கோளான ஜிசாட் 30 இந்த மாதம் ஜன. 17 இல் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமான பிரெஞ்ச் கயானாவில் இருந்து இதனை இஸ்ரோ ஏவ உள்ளது. மேலும் இந்த ஜிசாட் 30 செயற்கைகோள் 3450 கிலோ எடை கொண்டது. இந்த...

இந்த ஆண்டில் இஸ்ரோவின் முதல் செயற்கைகோள் – ஜிசாட் 30

2020 ம் ஆண்டின் முதல் செயற்கைக்கோளான ஜிசாட் 30 இந்த மாதம் ஜன. 17 இல் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமான பிரெஞ்ச் கயானாவில் இருந்து இதனை இஸ்ரோ ஏவ உள்ளது.  மேலும் இந்த ஜிசாட் 30 செயற்கைகோள் 3450 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைகோள் இந்தியாவின் இணையதள வளர்ச்சியில் புரட்சிகரமாக அமையும் என கூறப்படுகிறது.  இது கிராமப்புறங்களில் இணையதள வேகத்தை அதிகப்படுத்த உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்., மே 20ஆம் தேதிக்கு பிறகுதான்? சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பு!!!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் பொதுத்...
- Advertisement -spot_img