Friday, May 3, 2024

tnpsc official press release

சிறிது நேரத்தில் மறையும் மை… விடைத்தாளில் திருத்தம் – குரூப் 4 முறைகேடு நடந்தது எப்படி..?

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானதை தொடர்ந்து தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது உட்பட பல அதிகார செய்திக்குறிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப்...

குரூப் 4 தேர்வு முறைகேடு 99 தேர்வர்கள்களுக்கு வாழ்நாள் தடை – டிஎன்பிஎஸ்சி அதிரடி..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானதை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுதவும் தடை செய்யப்பட்டுள்ளது. நடந்தது என்ன..? சென்ற 2019ம்...

சந்தேகத்திற்குரிய குரூப் 4 முடிவுகள் – முதல் 35 இடங்களைப் பிடித்தவர்களிடம் விசாரணை

டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து அத்தேர்வில் மாநிலத்தில் முதல் 35 இடங்களைப் பிடித்த தேர்வர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் முறைகேடு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி டிஎன்பிஎஸ்சி காலியாக உள்ள 9398 பணியிடங்களை நிரப்புவதற்காக...

அரசு பணியாளர்களை நியமிப்பதில் புதிய யுக்தி – முதலமைச்சர்

அரசு துறைகளில் பணியாளர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பே, தேவையான பணியாளர்களை முன்கூட்டியே தேர்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

குரூப் 4 தேர்வில் முறைகேடா – டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு

கடந்த 2019 செப்டம்பர் 1 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.  அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கங்கள் பின்வருமாறு, அண்மையில் நடந்து முடிந்த தொகுதி 4 க்கான தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய இதர மாவட்டங்களை சார்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகப்படியான எண்ணிக்கையில் முதல் 100 தரவரிசைக்குள் வந்ததாக புகார் எழுந்துள்ளது.      1.  இராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வட்டங்களில் 128 தேர்வு மையங்களில் 32879 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற்றது.  இதிலிருந்து 497 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை வட்டங்களில் பல்வேறு தேர்வுக்கூடங்களில் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களின் விபரங்கள் பின்வருமாறு, ...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: 7 வருடங்களுக்கு பிறகு ஆட்டநாயகன் விருதை வென்ற புவனேஷ்வர் குமார்.. முழு விவரம் உள்ளே!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக அரங்கேறி வருகிறது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹைதராபாத்...
- Advertisement -spot_img

TNPSC Group 1, 2 & 4 Online Courses @5000 Only

X