Wednesday, May 8, 2024

tn school

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – பெற்றோர்களின் கருத்து இது தான்!!

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டபோது, பெரும்பாலான பெற்றோர்கள் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பள்ளிகளை திறத்தால் போதுமானது என்று கூறியிருக்கின்றனர். கருத்துக்கணிப்பு: கொரோனா லாக் டவுனில் மூடப்பட்ட பள்ளிகளை திறப்பது குறித்து நாடு முழுவதும் 19,000 கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் சுமார் 69% பெற்றோர்கள்...

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து?? தமிழக அரசு முடிவு!!

கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்களின் அரையாண்டு தேர்வுகளையும் ரத்து செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பண்டிகை காலங்களும் துவங்கவுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. கொரோனா பரவல் அச்சம்: கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் பல வித தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வரும் நிலையில் கொரோனா தாக்கம் குறைந்த பின் தான் பள்ளிகள் திறப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல்: கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதிய கல்வி ஆண்டு துவங்கி 4 மாதங்கள் முடிந்த நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக குடும்ப தலைவிகளே., உரிமை தொகைக்கான புதிய விண்ணப்பங்கள்? வெளியான ஜாக்பாட் தகவல்!!!

தமிழகத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், "கலைஞர் மகளிர்" திட்டத்தின் மூலம் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த...
- Advertisement -spot_img