Saturday, May 18, 2024

tn medical counselling

மருத்துவ கலந்தாய்வில் போலி நீட் சான்றிதழ் – மாணவி மற்றும் அவரது தந்தை மீது வழக்குப்பதிவு!!

தமிழகத்தில் நடைபெற்று வரும் மருத்துவ கலந்தாய்வில் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் போலி மதிப்பெண் சான்றிதலை சமர்பித்ததால், மாணவி மற்றும் அவரது தந்தையின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வு: தமிழகத்தில் தற்போது மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகின்றது. இதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்று வருகின்றனர். ராமநாதபுரத்தை...

“நிவர்” புயல் எதிரொலி – புதிய மருத்துவ கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!!

பொது பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வுகள் நிவர் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து தற்போது மீண்டும் ஒரு புது அட்டவணையினை மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த கலந்தாய்வுகள் வரும் 30 ஆம் தேதியில் இருந்து மீண்டும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வுகள்: இந்த ஆண்டு பலவித எதிர்ப்புகளுக்கு மத்தியில் "நீட்" தேர்வு தேசிய...

பொது பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு துவக்கம் – டாப் 15 மாணவர்கள் “ஆப்சென்ட்”!!

தமிழகத்தில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று துவங்கியது. இந்த கலந்தாய்வு டிசம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் தரவரிசை பட்டியலில் முதல் 15 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ கலந்தாய்வு: கடந்த செப்டம்பர் மாதம் தேசிய அளவிலான "நீட்" தேர்வுகள் நடைபெற்றது. நாடு முழுவதிலும் உள்ள...

ஆளுநர் முடிவு வரும்வரை மருத்துவ கலந்தாய்வு கிடையாது – தமிழக அரசு அதிரடி!!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஆளுநரின் முடிவு வெளி வந்த பின் தான் மருத்துவ கலந்தாய்வு குறித்து யோசிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மனு தாக்கல்: மதுரையை சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு ஒன்றியினை தாக்கல் செய்தனர். அந்த...
- Advertisement -spot_img

Latest News

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  மும்பை அணி  ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்...
- Advertisement -spot_img