Wednesday, May 22, 2024

temples opening in tamilnadu

சாமி தரிசன முன்பதிவிற்கு ஆதார் அட்டை கட்டாயம் – இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!!

சென்னையில் உள்ள கோவில்களில் ஆன்லைன் வாயிலாக தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய ஆதார் அட்டை விபரங்களை உள்ளிட வேண்டியது கட்டாயமான ஒன்று என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. இதனால் சாமி தரிசனத்திற்கு கூட ஆதார் அவசியமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. கோவில்கள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு...

இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம் – தொடங்கியது பேருந்து சேவைகள், திறக்கப்பட்டது கோவில்கள்!!

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று (செப் 1) முதல் பேருந்து பொதுப் போக்குவரத்து சேவை பல்வேறு விதிமுறைகளுடன் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து விதமான வழிபாட்டுத் தலங்களும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டு உள்ளது. இயல்பு நிலையில் தமிழகம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவதாக தெரியவில்லை. இருப்பினும் பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு செப்டம்பர் 30 வரை...

தமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் & மாநகராட்சி வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கோவில்களை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனுமதி வழங்கி உள்ளார். மேலும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கோவில்கள் திறப்பு: தமிழகத்தில் 7வது முறையாக ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் இம்முறை முன்னர் ஊரடங்கு நீட்டிக்கப்ட்ட...
- Advertisement -spot_img

Latest News

தீவிரமெடுக்கும் புதிய வகை கொரோனா.. பொது இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்.. முழு விவரம் உள்ளே!!

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்பொழுது சிங்கப்பூரில் புதிய...
- Advertisement -spot_img