Monday, April 29, 2024

tamilnadu schools opening date

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இது குறித்து அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசியுள்ளார். பள்ளிகள் திறப்பு: கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியது. பொதுத்தேர்வுகளும்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜனவரிக்கு ஒத்திவைப்பு – பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு??

தமிழகத்தில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், வரும் 16ம் தேதி முதல் 9இல் இருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில், பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பை...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கியது!!

தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் 9 - 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், அது குறித்து இன்று கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கி உள்ளது. இதில் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். பள்ளிகள் திறப்பு: கொரோனா...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு கிடையாது – அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்!!

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், தற்போதைக்கு திறக்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையும் அமைச்சர் சுட்டிக்காட்டி இவ்வாறு கூறினார். பள்ளிகள் திறப்பு: கொரோனா பரவல் காரணமாக 6 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும்...
- Advertisement -spot_img

Latest News

மே 1 முதல் அதிரடியாக குறையும் சிலிண்டர் விலை.., காரணம் இது தான்.., வெளியான முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை என்னை நிறுவனங்கள்...
- Advertisement -spot_img