Sunday, May 26, 2024

ration card new details

ரேசன் கடைகளில் 500 ரூபாய்க்கு 19 வகையான மளிகை தொகுப்புகள் – அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்..!

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு மளிகை பொருள்கள் தடையின்றி கிடைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை அடுத்து ரேசன் கடைகளில் 500 ரூபாய்க்கு 19 வகையான மளிகை தொகுப்பினை அமைச்சர் செல்லூர் ராஜூ பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். 19 வகையான மளிகை தொகுப்புகள்..! ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு மளிகை பொருள்கள் தடையின்றி கிடைக்கவும் வெளி மார்க்கெட்டுகளில் விலையேற்றத்தை...

ரேஷன் கார்டுகளுக்கு நாளை முதல் ரூ. 1,000 விநியோகம் – தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை முதல் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கு ரூ. 1,000 விநியோகம் செய்யப்படவுள்ளது. நாளை முதல் விநியோகம்..! கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஆதலால், தமிழக அரசு ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 1,000 விநியோகிக்கப்படும் என அறிவித்திருந்தது. ரேஷன்...

110 வது விதியின் கீழ் முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகள் – 3,501 நடமாடும் நியாய விலைக் கடைகள் அமைக்கப்படும்..!

சட்டசபையில் 110 வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு 3,501 நகரும் நியாய விலைக்கடைகள் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதலைமைச்சர் அறிவித்த அறிவிப்புகள்..! மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, 3,501 நகரும் நியாய விலைக்கடைகள் 9.66 கோடி ரூபாய்...

ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் – தமிழகத்தில் ஏப்ரல் 1 அமலுக்கு வருகிறது.!

ரேஷன் கார்டில் மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டம் என்ற திட்டத்தை ஏப்ரல் 1 இல் செயல்படுத்த போவதாக மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டம். ஒரு மாநிலத்தின்...

ரேஷன் கார்டில் 6 மாத சரக்கு 1 நாளில் விநியோகம் – அரசு புதிய யுக்தி.!

இந்தியாவில் கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் அதிகம் நம்பி இருப்பது ரேஷன் கடைகளை மட்டுமே. இந்த ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்றவற்றின் மூலம் தான் பல ஏழைகளின் அடுப்பு எரிகிறது. கொரோனா தொற்றின் காரணமாக 75 கோடி ரேஷன் கார்ட் பயனர்கள் 6 மாத...
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 12

https://www.youtube.com/watch?v=_XaNH5zeJxM Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
- Advertisement -spot_img