Tuesday, April 30, 2024

rajini

டிச.31 இல் ரஜினி கட்சி குறித்த அறிவிப்பு வெளியாவது உறுதி – தமிழருவி மணியன் பேட்டி!!

தற்போது ஹைதராபாதில் இருந்த சென்னை திரும்பிய ரஜினியை தமிழருவி மணியன் சந்தித்தார். சந்திப்புக்கு பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது "ரஜினியின் அரசியல் கட்சியின் பெயர், சின்னம் குறித்த தகவல்கள் திட்டமிட்டபடி வருகிற டிசம்பர் 31ல் வெளியாகும்" என்று கூறியுள்ளார். ரஜினிகாந்த் : சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது அரசியலில் குதித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற...

இ-பாஸ் விவகாரம் தொடர்ந்து இன்று சீட் பெல்ட் போடவில்லை- நடிகர் ரஜினிக்கு அபராதம்..!!

நடிகர் ரஜினிகாந்த் காரில் சென்ற பொது சீட் பெல்ட் அணையவில்லை என்று அவருக்கு காவல்துறை அபராதம் விதித்து உள்ளனர். "லம்போவில்" பயணம்: கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான "லம்போகிரிணி" காரில் பயணம் செய்வது போன்ற புகைப்படம் பரவலாக எல்லா வலைத்தளங்களிலும் பரவி வந்தது. இது நெட்டிஸின்களுக்கு நல்ல தீனி அளித்தது போன்றும் இருந்தது....

அன்பு, பாசம், தன்மானம் கொண்ட ஒரு நல்ல அரசியல் தலைவனை உருவாக்குவேன், கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை – ரஜினி செய்தியாளர் சந்திப்பு..!

நடிகர் ரஜினி அரசியல் அறிவிப்பு விடுத்து 2 ஆண்டுகள் முடிவடைந்து உள்ள நிலையில் இன்று மாவட்ட செயலாளர்களை சந்தித்த அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். 1996ல் என் பெயர் இழுக்கப்பட்டது..! மாவட்ட செயலாளர்களை சந்திப்பதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் பின்வரும் கருத்துக்களை தெரிவித்தார். அவை, 96-இல் எதிர்பாராத விதமாக...
- Advertisement -spot_img

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -spot_img