Thursday, May 16, 2024

neet exam suicides in tamilnadu

நீட் தேர்வு பயத்தால் அதிகரிக்கும் தற்கொலைகள் – ட்ரெண்ட் ஆகும் #BanNEET !!

நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தினால் அதிகளவிலான தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. சிறு வயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவுடன் படித்து, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத மன உளைச்சலில் பல மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். இந்நிலையில் நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி சமூக...

நீட் தேர்வு பயத்தால் மதுரை மாணவி தற்கொலை – உருக்கமான ஆடியோ பதிவு வெளியானது!!

நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் தற்கொலை செய்வதற்கு முன் நீட் தேர்வு குறித்த தனது பயத்தை ஆடியோவாக பதிவு செய்துள்ளார்.  அது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வு: தேசிய அளவில் மருத்துவ சேர்க்கைக்காக...

நீட் தேர்வால் அரியலூர் மாணவர் தற்கொலை – முதல்வர் ரூ.7 லட்சம் நிதியுதவி!!

அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்விற்கு தயாராகி வந்த 19 வயது மாணவர் விக்னேஷ் மன உளைச்சல் காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ரூ. 7 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்து உள்ளார். நீட் தேர்வு தற்கொலை: தமிழகத்தில்...

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை – அரியலூரில் சோகம்!!

தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு செப்டம்பர் 13ம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்விற்கு தயாராகி வந்த 19 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீட் தற்கொலை: தமிழகத்தில் மாநில கல்வி முறையில்...

நீட் தேர்விற்கு ஹால் டிக்கெட் வரவில்லை – புதுக்கோட்டை மாணவி தற்கொலை!!

நாடு முழுவதும் செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அதற்காக தயாராகி வந்த புதுக்கோட்டை மாணவி ஒருவர் ஹால் டிக்கெட் வராத காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவி தற்கொலை: தமிழகத்தில் நீட் தேர்விற்கு பலத்த எதிர்ப்பு இருக்கும் போதிலும் அதனை நடத்துவதில் மத்திய...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 14

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 14 https://www.youtube.com/watch?v=qsmyfHKGmRI Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 4 தேர்வர்களே., எழுத்துத் தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி?...
- Advertisement -spot_img