Thursday, May 23, 2024

latest update of corona vaccine

‘கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு உதவியோ, விடுமுறையோ கிடையாது’ – மாநில அரசு அதிரடி!!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. முன்கள பணியாளர்கள் பலரும் தடுப்பூசி எடுத்து கொள்வதில் தயக்கம் காட்டி வருவதை தொடர்ந்து "தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு சிகிச்சைக்கு விடுமுறையோ, உதவியோ வழங்கப்பட மாட்டாது" என பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநில அரசு: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக தற்போது...

‘கொரோனா தடுப்பூசி போடும் பணியின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும்’ – மத்திய அரசு வலியுறுத்தல்!!

கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துமாறு நாட்டின் அனைத்து மாநில அரசுக்களுக்கும் மற்றும் யூனியன் பிரேதேசங்களுக்கும் மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. கடிதத்தின் மூலமாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பப்பட்ட இந்த ஆணையை ஏற்று விரைந்து செயல்படுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரியில்...

50 வயதை கடந்தோருக்கு மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

தற்போது நாடெங்கிலும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பமாகி உள்ள நிலையில் வரும் மார்ச் மாதம் முதல் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி: உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது....

தமிழகத்தின் முதல் கொரோனா தடுப்பூசி – மதுரை மருத்துவருக்கு செலுத்தப்பட்டது!!

தமிழகத்தின் முதல் தடுப்பூசி மதுரை ராஜாஜி மருத்துவமனையின் மருத்துவர் சங்க மாநில தலைவரும், மருத்துவருமான செந்தில் என்பவருக்கு செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலமாக துவங்கி வைத்தார். கொரோன தடுப்பூசி: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக துவங்கியுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே நடந்துவந்த...

கொரோனா தடுப்பூசி பணிகள் – மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் விரைவு படுத்தப்பட்டு வரும் நிலையில் அதுதொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பூசி: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா அச்சம் காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகளை மத்திய...
- Advertisement -spot_img

Latest News

இந்திய பயிற்சியாளர் பொறுப்புக்கு NO சொன்ன ரிக்கி பாண்டிங்.. வெளியான முக்கிய தகவல்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் இறுதி கட்டத்தை எதிர்நோக்கி உள்ளதை நாம் அறிவோம்.  குறிப்பாக இத்தொடரில் கடைசி பந்து வரை திரில்லர் போட்டிகளாக...
- Advertisement -spot_img