Wednesday, May 22, 2024

kp anbalagan

கே.பி. அன்பழகனுக்கு கூடுதலாக வேளாண் துறை ஒதுக்கீடு – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். இவர் வகித்த வேளாண்துறை, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் பரிந்துரை தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, 72. கடந்த 13ம் தேதி, மூச்சுத் திணறல் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இவருக்கு, தீவிர...

பி.இ அரியர் தேர்வுகள் நடத்த தயார் – தமிழக அரசு AICTEக்கு கடிதம்??

தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய தொழில்நுட்ப குழுமம் (AICTE) சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று தமிழக அரசு சார்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டதாக வெளியான தகவலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் மறுப்பு தெரிவித்து உள்ளார். அரியர் தேர்வுகள் ரத்து: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததை...

ஆன்லைனில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் – அமைச்சர் கேபி அன்பழகன் அறிவிப்பு!!

தமிழகத்தில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரு விதமாக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்து உள்ளார். இதனை அந்தந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள்: தமிழகத்தில் செப்டம்பர் 15ம் தேதிக்குப் பிறகு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என...

செப்.,15க்கு பிறகு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் – உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 15ம் தேதிக்குப் பிறகு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்து உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறி உள்ளார். இறுதியாண்டு தேர்வுகள்: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்துமாறு யுஜிசி அறிவுறுத்தி உள்ளது....
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 3

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 3 https://www.youtube.com/watch?v=rchL96FF00M  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -spot_img