Wednesday, May 1, 2024

janatha curfew effect in tamilnadu

ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் 4100 பேர் மீது காவல் துறை வழக்கு.!

தமிழகம் ஏற்கனவே 29 பேர்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழக அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. வெளியில் சுற்றித்திரிந்தமைக்காக 4100 பேர் மீது போலீஸ் வழக்கு பதிந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

மத்திய அரசின் புதிய முயற்சி – ரயில் பெட்டிகளையே கொரோனா வார்டுகளாக மாற்ற ஆலோசனை.!

கொரோனவால் தற்போது நாடு முழுவதும் அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் டெல்லி முழுவதும் ரயில்கள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த ரயில் பெட்டிகளை கொரோனா வார்டு ஆகா மாற்ற மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. ரயில்வே துறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால்...

தயவு செஞ்சு யாரும் வெளியே போகாதீங்க – கையெடுத்து கும்பிட்ட காவல் துறை.! வைரல் ஆகும் வீடியோ.!

நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் வாகனங்களில் சென்று கொண்டு தான் உள்ளனர். இதனை தொடர்ந்து இவ்வாறு செல்பவர்களை போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் மக்களை கையெழுத்து கும்பிட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது. போக்குவரத்து உதவி ஆய்வாளர் கொரோனா...

ஊரடங்கு உத்தரவை மீறினால் 6 மாத சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் – போலீஸ் கமி‌ஷனர் உத்தரவு

கொரோனா வைரஸை தடுக்கும் விதமாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை மீறினால் 6 மாதம் சிறைத்தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் என போலீஸ் தெரிவித்துள்ளார். 21 நாள் ஊரடங்கு உலகமெங்கும் கொரோனாவால் பீதியில் உள்ளனர். தற்போது இந்தியாவிலும் இந்த...

அரசுப் பேருந்து முதல் பயணிகள் ரயில் வரை நாளை எதுவும் ஓடாது – ஊரடங்கு உத்தரவு அதிரடி..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைய தொடங்கி இருப்பதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதையடுத்து நாளை (மார்ச் 22) அன்று இந்திய மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். ஜனதா கர்ப்பியூ..! பிரதமர் மோடி அவர்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு தீவிர நடவடிக்கைகளை...
- Advertisement -spot_img

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -spot_img