Saturday, May 18, 2024

full lock down in tamilnadu 3 districts

டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. முழு ஊரடங்கு: தமிழகத்தில் மருத்துவக்குழு மற்றும் அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை (12...

சென்னையில் ஜூன் 15 முதல் முழு ஊரடங்கா..? தமிழக அரசு ஐகோர்ட்டில் விளக்கம்..!

தமிழகத்தில் தலைநகர் சென்னையை மையமாக வைத்து கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அங்கு முழு ஊரடங்கை அமல்படுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில் இன்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு: சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் மிக அதிகமாக உள்ளது. நேற்று வரை தொடர்ந்து...

தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறதா..? மேட்டூர் அணையை திறந்து வைத்து முதல்வர் விளக்கம்..!

காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று (ஜூன் 12) மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மலர் தூவி நிகழ்வினை தொடங்கி வைத்தார். பின்பு உரையாற்றிய முதல்வர் தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்படுவதாக வெளியான செய்தியின் உண்மைத்தன்மை குறித்து விளக்கினார். மேட்டூர் அணை திறப்பு: தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூன் 12ம்...

சென்னை, கோவை உட்பட 5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு – முதல்வர் உத்தரவு..!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் 5 மாவட்டங்களுக்கு மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிறப்பித்து உள்ளார். அந்த நாட்களில் எந்தெந்த பணிகள் இயங்கலாம் போன்ற விபரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. என்னென்ன மாவட்டங்கள்: தமிழகத்தில் கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து உள்ள நிலையில், நகர்ப்புறங்களில்...
- Advertisement -spot_img

Latest News

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள்., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

நீண்டகாலமாக தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண...
- Advertisement -spot_img