ரஜினி சத்தமில்லாமல் அப்போ செஞ்ச காரியம், இப்போ லீக் ஆகிடுச்சு.., வைரலாகும் Unseen வீடியோ!!

0
ரஜினி சத்தமில்லாமல் அப்போ செஞ்ச காரியம், இப்போ லீக் ஆகிடுச்சு.., வைரலாகும் Unseen வீடியோ!!

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது அவரின் அன்சீன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த்:

கோலிவுட்டில் பல வெற்றிப்படங்களை கொடுத்து மாஸ் காட்டி வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி அனைவரது எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது. ஆனால் சமீபத்தில் இப்படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

‘என் உலகமே நீதான்’ – நாகசைதன்யா கன்னத்தில் முத்தமிட்ட சமந்தா.., அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு!!

இதனால் ரஜினியின் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வந்த நிலையில், அவர்களை குஷி படுத்தும் விதமாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதாவது பாலிவுட்டில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட அன்சீன் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஸ்டைலாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் பேசுவது போல் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here