ஜடேஜாவின் முன் குத்தாட்டம் போடும் ஷிகர் தவான், ஹாஸ்பிடல் போய் இப்படியா பண்ணுவீங்க., வைரலாகும் வீடியோ!!

0
ஜடேஜாவின் முன் குத்தாட்டம் போடும் ஷிகர் தவான், ஹாஸ்பிடல் போய் இப்படியா பண்ணுவீங்க., வைரலாகும் வீடியோ!!

ஜடேஜா முன் குத்தாட்டம் போட்ட ஷிகர் தவானின் வீடியோ இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

ஆல்ரவுண்டர் ஜடேஜா

இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினார். இதன் பிறகு முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது ஹாஸ்பிடலில் ஓய்வு பெற்று வருகிறார். இதனால் ஜடேஜா T20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் ஜடேஜாவை பார்க்க சென்ற, ஷிகர் தவான் நலம் விசாரித்து விட்டு நகைச்சுவையான வேலையையும் செய்துள்ளார். இதற்கான வீடியோ தற்போது கிரிக்கெட் பிரியர்களிடையே வைரலாகி வருகிறது. அதாவது வலியால் அவதிப்படும் ஜடேஜாவை குஷி படுத்தும் விதமாக, குத்தாட்டம் போட்டு டான்ஸ் ஆடியுள்ளார்.

ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி – ரூ.1.21 கோடி பரிசு தொகை அறிவிப்பு.., தட்டிச் செல்ல போவது யார்??

மேலும் மருத்துவமனை என்று கூட பார்க்காமல் தனது நண்பனை உற்சாக படுத்தும் விதமாக இவர் செய்த நிகழ்வு அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜடேஜாவும் தவானின் ஆட்டத்தை கிண்டலடித்து ரசிக்கிறார். இந்த வீடியோவை பார்க்கும் போது ஜடேஜா விரைவில் குணமாகி இந்திய அணியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here