கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி பிரியங்கா – இணையத்தில் வைரல்!!

0

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்காவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் அவரது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியிட்டுள்ளார்.

தொகுப்பாளினி பிரியங்கா

விஜய் டிவியில் முதன்முதலில் ஒல்லி பெல்லி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் தான் பிரியங்கா. மாகாபா தான் இவரை விஜய் டிவிக்கு அறிமுகப்படுத்தியதே. தற்போது அவரின் பேச்சு திறனால் பலரையும் தன் பக்கம் இழுத்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எந்த ஷோ என்றாலும் அது பிரியங்கா இல்லாமல் நிறைவு பெறாது. எந்த அவார்ட் நிகழ்ச்சியையும் அதே கலகலப்போடு கொண்டு போவார் இவர். சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் இவரை வைத்து தான் பிரபலமாகி கொண்டுள்ளது. தன்னை கேவலப்படுத்தினாலும் அதனை காமெடியாக எடுத்து கொண்டு எல்லாரிடமுமே சகஜமாக பழகக்கூடியவர்.

இவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்த போது இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு இது இரண்டாவது திருமணம் என்று வதந்திகளும் பரவி வருகிறது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரியங்கா கணவருடன் இருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here