உண்மைகளை தெரிந்து கொண்ட சுந்தரி எடுக்க போகும் முடிவு என்ன?? மாட்டிக்கொள்வாரா கார்த்திக்!!

0

சுந்தரி சீரியலில் தற்போது கார்த்திக் தான் அனுவின் கணவர் என்ற உண்மை தெரிந்ததும் ஷாக்காகி மயங்கி விழுகிறார் சுந்தரி. இனி அவர் என்ன முடிவெடுக்க போகிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுந்தரி

சுந்தரி சீரியலில் இத்தனை நாட்கள் அனைவருமே எதிர்பார்த்திருந்த உண்மை இப்பொழுது தான் வெளிவந்துள்ளது. நேற்றைய எபிசோடு பலரையும் கண்கலங்க வைத்தது. கார்த்திக் செல்பி எடுத்து உனக்கு என்ன தகுதி இருக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க என்று கேட்டதும் சுந்தரி ஆடிப்போய்விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுவும் பிச்சைக்காரிக்கு கிடைச்ச பிரியாணி மாதிரி உனக்கு நான் கெடச்சுட்டேன் என்று சொல்ல சுந்தரி கண்கலங்கி விட்டார். இப்படி இருக்க இப்பொழுது அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்ட சுந்தரி அனுவின் அம்மாவிடம் உண்மையை சொல்வாரா?? அல்லது கார்த்திக் சந்தோசம் தான் முக்கியம் என்று மூடி மறைப்பாரா?? என்று பலரும் குழப்பத்தில் உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதுமட்டுமில்லாமல் இன்னொரு பக்கம் யோசித்தால் சுந்தரி இனிமேல் தான் படித்து முன்னேறுவாரா?? என்றும் ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். இனி வரும் எபிசோடுகளை வைத்து தான் பார்க்க வேண்டும் என்ன நடக்க இருக்கிறது என்று.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here