இந்தி சேனல்களை ஓரம் கட்டி முதலிடத்திற்கு முன்னேற்றம் – மாஸ் காட்டிய சன் டிவி!!!

0
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல கோலிவுட் நாயகி - அப்போ இனி கொல மாஸ் தான்!!
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல கோலிவுட் நாயகி - அப்போ இனி கொல மாஸ் தான்!!

இந்திய அளவில் உள்ள சேனல்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு முதலிடத்திற்கு முன்னேறியுள்ள சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை பார்த்து ரசிகர்கள் பிரமிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

முதலிடத்தில் சன் டிவி:

உலக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் வைத்தும், இந்த சேனல்களை பார்க்கும் பார்வையாளர்களை வைத்தும் டிஆர்பி ரேட்டிங் கணக்கிடப்படும்.  அந்த வகையில், சமீபத்தில் இந்திய அளவில் ஒளிபரப்பாகும் சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த புள்ளி விவரத்தில் இந்தி சேனல்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு நம்பர் ஒன் இடத்தை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது.

இது மட்டுமல்லாமல், இதில் வெளியாகிய டாப் 10 சேனல்கள் பட்டியலில் பெரும்பாலும் இந்தி சேனல்களே இடம் பெற்றுள்ள நிலையில், சன் டிவி முதலிடத்தை பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக பார்க்கப்படுகிறது.  இதனை அடுத்து பலரும் சன் டிவி நிர்வாகத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஐந்தாவது இடத்தில் ஸ்டார் விஜய் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here