காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த சுந்தரி சீரியல் ஹீரோ – பட்டாலும் புத்தி வரல!!

0
இரண்டாவது நடிகரிடம் பகிரங்கமாக காதலைச் சொன்ன சுந்தரி - இனி என்னவெல்லாம் நடக்க போகுதோ??
இரண்டாவது நடிகரிடம் பகிரங்கமாக காதலைச் சொன்ன சுந்தரி - இனி என்னவெல்லாம் நடக்க போகுதோ??

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நாயகனாக  நடித்து வரும் கார்த்திக் தனது  இன்ஸ்டா பக்கத்தில்  முக்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் குறும்புகள்:

சன்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனம்  கவர்ந்த சீரியல் சுந்தரி.  கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களில் ரசிர்கர்களின்  ஏகோபித்த ஆதரவை பெற்றது.  இந்த சீரியல் நாயகி சுந்தரி சற்று கருப்பாக இருப்பதால் இந்த தொடரின் கார்த்திக்கு இவரை பிடிக்காமல் போகிறது.

இதனால், அனு என்ற பெண்ணை காதலித்து வீட்டிற்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்.  இந்த உண்மை தற்போது கார்த்திக் அக்காவுக்கு தெரிய வருகிறது.  இந்த நிலையில், சீரியலில் இவரின் காதல் மனைவியாக  நடித்து வரும் பெண்ணுடன் இவர் செய்துள்ள  ரகளை ரீல்ஸ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவருக்கு எவ்வளோ பட்டாலும் புத்தி வராது என திட்டி தீர்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Jishnu Menon (@jishnumen_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here