மகனே..இனிமேல் நீ வீட்டை விட்டு வெளியே போனா அவ்ளோதான் – கணவரிடம் கடுப்பான சுந்தரி சீரியல் நடிகை!!

0
மகனே..இனிமேல் நீ வீட்டை விட்டு வெளியே போனா அவ்ளோதான் - கணவரிடம் கடுப்பான சுந்தரி சீரியல் நடிகை!!
மகனே..இனிமேல் நீ வீட்டை விட்டு வெளியே போனா அவ்ளோதான் - கணவரிடம் கடுப்பான சுந்தரி சீரியல் நடிகை!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலின் நாயகி தன் கணவருடன் சண்டை போடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஆட்டோ ஓட்டுவதில் சாதனை செய்த சுந்தரி சீரியல் நடிகை – அடடா.. நடிப்பினாலும் ஒரு நியாயம் வேணாமா???

கணவனை திட்டும் சுந்தரி:

சன் தொலைக்காட்சி சீரியல் என்றாலே ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம் தான். இந்த டிவியில் ஒளிபரப்பாகும் நாடகம் சுந்தரி. இந்த சீரியலில் சுந்தரி கதாபாத்திரத்தில் நடிக்கும் நாயகி கொஞ்சம் கருப்பாக இருப்பதால் இந்த கதையின் நாயக்கருக்கு இவரை பிடிக்காமல் போகிறது. இதனை அடுத்து, அவர் வேறு ஒரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Jishnu Menon (@jishnumen_official)

இத்தகைய கதைக்களத்துடன் நகரும் இந்த சீரியல் கதையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த தொடரின் கதாநாயகரை திட்டுவது போல, சுந்தரி செய்துள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. இருவரும் இணைந்துள்ள இந்த வீடியோ தற்போது படுபயங்கரமாக வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here