ஆட்டோ ஓட்டுவதில் சாதனை செய்த சுந்தரி சீரியல் நடிகை – அடடா.. நடிப்பினாலும் ஒரு நியாயம் வேணாமா???

0

சன் டிவியின் டாப் TRP ரேட்டிங் சீரியலில் ஒன்று சுந்தரி சீரியல். இந்த சீரியலில் கதையின் நாயகி சுந்தரியாக நடித்து வருவபர் கேப்ரியெல்லா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

‘இதுக்காக தான் அவரை திருமணம் செய்தேன்.. தேவைப்பட்டால் போய் பாத்துக்குவேன்’ – ராதிகா ஆப்தே ஓபன் டாக்!!

ஆட்டோ ஓட்டுவதில் சாதனை செய்த சுந்தரி சீரியல் நடிகை - அடடா.. நடிப்பினாலும் ஒரு நியாயம் வேணாமா???
ஆட்டோ ஓட்டுவதில் சாதனை செய்த சுந்தரி சீரியல் நடிகை – அடடா.. நடிப்பினாலும் ஒரு நியாயம் வேணாமா???

சுந்தரி சீரியல் கடந்த சில மாதங்களாக சன் டிவியில் ஒரு புகழ் பெற்ற வெற்றி சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியல் ஒளிபரப்பட்ட ஒரு சில நாட்களுக்குள்ளாகவே சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் சுந்தரி சீரியல் இல்லத்தரசிகளின் விருப்ப சீரியலாக இருப்பதால் இதற்கு மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்று விளங்குகிறது.

ஆட்டோ ஓட்டுவதில் சாதனை செய்த சுந்தரி சீரியல் நடிகை - அடடா.. நடிப்பினாலும் ஒரு நியாயம் வேணாமா???
ஆட்டோ ஓட்டுவதில் சாதனை செய்த சுந்தரி சீரியல் நடிகை – அடடா.. நடிப்பினாலும் ஒரு நியாயம் வேணாமா???

மேலும் இதில் சுந்தரியாக நடித்து வரும் கேப்ரியெல்லா மக்களுக்கு அதிகம் பரிச்சயமான ஒருவர். அதாவது தனது தனி திறமையை காட்டி சமூக வலைத்தளங்களில் மிகுந்த அளவில் பேமஸ் ஆனார். அதே போல் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அதை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here