வாழுற கொஞ்சம் வாழ்க்கையை மனசுக்கு பிடிச்ச மாதிரி வாழனும்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் ஓபன் டாக்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சரவண விக்ரம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணனை வைத்து தான் சீரியல் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக கண்ணனை வீட்டில் சேர்க்க ஆரம்பித்துள்ளனர். குலதெய்வம் கோவிலுக்கு அண்ணன்களுடன் செல்லும் கண்ணனுக்கு தன்னை ஒதுக்கி வைப்பது போன்ற உணர்வு இருக்க இதனால் கண்கலங்குகிறார்.

அச்சு அசலாக நிஜ குடிகாரன் போலவே காதல் தோல்வியில் பிதற்றும் கண்ணன் - இணையத்தில் ட்ரெண்டடிக்கும் வீடியோ!!

சில எபிசோடுகளாகவே பாச போராட்டத்துடன் சீரியல் நகர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது சரவணவிக்ரம் இன்ஸ்டாவில் ரசிகர்களுக்கு சூப்பர் அட்வைஸ் கொடுத்து ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here